Al-Asr
அல்-அஸ்ர்
காலம்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 وَٱلۡعَصۡرِ
வல் அஸ்ரி
காலத்தின் மீது சத்தியமாக.
- 2 إِنَّ ٱلۡإِنسَـٰنَ لَفِی خُسۡرٍ
இன்னா அல்-இன்சான் லாஃபி குஸ்ரின்
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
- 3 إِلَّا ٱلَّذِینَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَتَوَاصَوۡا۟ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡا۟ بِٱلصَّبۡرِ
இல்லா அல்லாழீன அமேனுஆ வ அமிலூ அஸ்-ஸாலிஹாதி வ தவஸௌ பில்-ஹக்கி வ தவஸௌ பிஸ்ஸப்ரி
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
This surah in other languages
- বাংলা আল-আসর
- Bosanski El-Asr
- Нохчийн Ӏаср
- Deutsch Al-Asr
- English Al-'Asr
- Español Al-Asr
- فارسی عصر
- Français Al-'Asr
- Hausa Al-Asr
- עברית אל-עצר
- हिन्दी अल-अस्र
- Bahasa Indonesia Al-'Ashr
- 日本語 アル=アスル
- 한국어 알 아스르
- کوردی عەسْر
- Bahasa Melayu Al-'Asr
- Nederlands Al-Asr
- پنجابی العَصْر
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਅਸਰ
- پښتو العصر
- Português Al-Asr
- Русский Аль-Аср
- Soomaaliga Al-'Asr
- Shqip El-Asr
- Kiswahili Al-Asr
- தமிழ் அல்-அஸ்ர்
- ไทย อัล-อัศร
- Türkçe Asr
- اردو العصر
- Oʻzbek Al-Asr
- 中文 阿苏尔