Goddestination

At-Takaathur

அத்தகாஸ்ர்

செல்வப்பெருக்கப் போட்டி

8 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ

    அல்ஹாகும் அத்-தகாஸுரு

    செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-

  2. 2 حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ

    ஹத்தா ஜுர்துமு அல்-மகாபிர்

    நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.

  3. 3 كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ

    சௌஃப் தஅல்மூன

    அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

  4. 4 ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ

    தும்ம சௌஃப் தஅல்மூன

    பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

  5. 5 كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡیَقِینِ

    லௌ தஅல்மூன இல்மா அல்-யகீனி

    அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).

  6. 6 لَتَرَوُنَّ ٱلۡجَحِیمَ

    லதரௌன்ன அல்-ஜஹீம்

    நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

  7. 7 ثُمَّ لَتَرَوُنَّهَا عَیۡنَ ٱلۡیَقِینِ

    தும்ம லதாரூன்னாஹா ஐன் அல்-யகீனி

    பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.

  8. 8 ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَىِٕذٍ عَنِ ٱلنَّعِیمِ

    தும்ம லதுஸேலுன்ன யவ்மைழின் அனே அன்-னஈம்

    பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

This surah in other languages