Goddestination

Al-Qaari'a

அல்-காரியஹ்

பேரழிவு

11 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 ٱلۡقَارِعَةُ

    அல்-காரிஆ

    திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

  2. 2 مَا ٱلۡقَارِعَةُ

    அல்-காரிஆ

    திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

  3. 3 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ

    அத்ராகா அல்-காரிஆ

    திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

  4. 4 یَوۡمَ یَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ

    யவும் யாகூனு அன்-னாஸ் கல்ஃபாரஷ் அல்-மப்தூதி

    அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

  5. 5 وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ

    வ தகூனு அல்-ஜிபாலு கலிஹ்னி அல்-மன்ஃபூஷி

    மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

  6. 6 فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَ ٰ⁠زِینُهُۥ

    பாமா மேன் தகுலத் மவா நம்பிக்கை ஜைனுஹு

    எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

  7. 7 فَهُوَ فِی عِیشَةࣲ رَّاضِیَةࣲ

    பஹுவ ஃபே ஐஷா ராஸியா

    அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

  8. 8 وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَ ٰ⁠زِینُهُۥ

    வா அம்மா கஃபத் மவா நம்பிக்கை ஜைனுஹு

    ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

  9. 9 فَأُمُّهُۥ هَاوِیَةࣱ

    ஃபௌமுஹு ஹாவியா

    அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.

  10. 10 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا هِیَهۡ

    அத்ராகா ஹேயா

    இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

  11. 11 نَارٌ حَامِیَةُۢ

    நார் ஹாமியா

    அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.

This surah in other languages