Quraish
குரைஷ்
குறைஷ்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 لِإِیلَـٰفِ قُرَیۡشٍ
லெய்லாஃப் குரைஷ்
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
- 2 إِۦلَـٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَاۤءِ وَٱلصَّیۡفِ
இலாஃபிஹிம் ரிஹ்லா அஷ்-ஷிதா வல்-ஸைஃப்
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
- 3 فَلۡیَعۡبُدُوا۟ رَبَّ هَـٰذَا ٱلۡبَیۡتِ
ஃபல்யபுது ரப்ப ஹாஸா அல் பைத்
இந்த இல்லத்தின் இறைவனை அவர்கள் வழிபடட்டும்.
- 4 ٱلَّذِیۤ أَطۡعَمَهُم مِّن جُوعࣲ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ
அதஅமஹும் மின் ஜூ வாமனஹும் கௌபி
பசியின் போது அவர்களுக்கு உணவளித்து, பயத்திலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவர்.
This surah in other languages
- বাংলা কুরাইশ
- Bosanski Kurejš
- Нохчийн Къурайш
- Deutsch Quraisch
- English Quraysh
- Español Al-Quraish
- فارسی قریش
- Français Qouraych
- Hausa Al-Quraish
- עברית קורייש
- हिन्दी कुरैश
- Bahasa Indonesia Quraisy
- 日本語 クライシュ
- 한국어 쿠라이쉬
- کوردی Qureyş
- Bahasa Melayu Surah Quraisy
- Nederlands Qoeraisj
- پنجابی قُرَیش
- ਪੰਜਾਬੀ ਕੁਰੈਸ਼
- پښتو قُرَيش
- Português Quraish
- Русский Курайш
- Soomaaliga Quraysh
- Shqip Elajsh
- Kiswahili Quraish
- தமிழ் குரைஷ்
- ไทย กุร็อยช์
- Türkçe Kureyş
- اردو قُرَیش
- Oʻzbek Quraysh
- 中文 古来氏