Goddestination

Al-Fil

அல்-ஃபீல்

யானை

5 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 أَلَمۡ تَرَ كَیۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَـٰبِ ٱلۡفِیلِ

    அலம் தாரா கைஃபா ஃபாலா ரப்புக பிஅஸ-ஹாபி அல் ஃபீல்

    (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

  2. 2 أَلَمۡ یَجۡعَلۡ كَیۡدَهُمۡ فِی تَضۡلِیلࣲ

    அலம் யஜ்ல் கைதஹும் ஃபே தஸ்லீல்

    அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

  3. 3 وَأَرۡسَلَ عَلَیۡهِمۡ طَیۡرًا أَبَابِیلَ

    வா அர்ஸல அலைஹிம் தைரான் அபாபீல்

    மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

  4. 4 تَرۡمِیهِم بِحِجَارَةࣲ مِّن سِجِّیلࣲ

    தர்மிஹிம் பெஹிஜார மின் ஸஜ்ஜீல்

    சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

  5. 5 فَجَعَلَهُمۡ كَعَصۡفࣲ مَّأۡكُولِۭ

    ஃபஜஅலஹும் கஸ்ஃப் மாகூல்

    அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

This surah in other languages