Goddestination

Al-Muddaththir

அல்-முதஸ்ஸிர்

மூடியிருக்கும்

56 ayahsMeccanதமிழ்

Now playing Watch on YouTube

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 یَـٰۤأَیُّهَا ٱلۡمُدَّثِّرُ

    யா அய்யுஹா அல்-முத்தத்திர்

    (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

  2. 2 قُمۡ فَأَنذِرۡ

    கும் பா-அன்-ழிர்

    நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

  3. 3 وَرَبَّكَ فَكَبِّرۡ

    வ ரப்பக் ஃபகப்பிர்

    மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

  4. 4 وَثِیَابَكَ فَطَهِّرۡ

    வஸியாபக ஃபதஹ்ஹிர்

    உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.

  5. 5 وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ

    வல்ருழா பஹ்ஜுர்

    அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.

  6. 6 وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ

    தம்னுன் தஸ்தக்திரு

    (பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.

  7. 7 وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ

    வ ல ரப்பிக ஃபாஸ்பிர்

    இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.

  8. 8 فَإِذَا نُقِرَ فِی ٱلنَّاقُورِ

    ஃபைழா நுக்ர ஃபே அன்-னாகூர்

    மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-

  9. 9 فَذَ ٰ⁠لِكَ یَوۡمَىِٕذࣲ یَوۡمٌ عَسِیرٌ

    பழ நம்பிக்கை லேகா யவ்மைழின் யவும் அசீருன்

    அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.

  10. 10 عَلَى ٱلۡكَـٰفِرِینَ غَیۡرُ یَسِیرࣲ

    அலை அல்-காஃபிரீன் கைர் யாசிர்

    காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.

  11. 11 ذَرۡنِی وَمَنۡ خَلَقۡتُ وَحِیدࣰا

    ழர்னி கலக்து வஹீத்

    என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.

  12. 12 وَجَعَلۡتُ لَهُۥ مَالࣰا مَّمۡدُودࣰا

    வா ஜஅலது மாலா மாம்தூத்

    இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.

  13. 13 وَبَنِینَ شُهُودࣰا

    வபெனீனா ஷுஹூதன்

    அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).

  14. 14 وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِیدࣰا

    வமஹ்ஹத்து தம்ஹீதான்

    இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.

  15. 15 ثُمَّ یَطۡمَعُ أَنۡ أَزِیدَ

    தும்ம யத்மு அஜீதா

    பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.

  16. 16 كَلَّاۤۖ إِنَّهُۥ كَانَ لِـَٔایَـٰتِنَا عَنِیدࣰا

    இன்னாஹு கானா லெஆயாதீனா அனிதான்

    அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.

  17. 17 سَأُرۡهِقُهُۥ صَعُودًا

    ஸௌர்ஹிகுஹு சஊதா

    விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.

  18. 18 إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

    இன்னாஹு பக்கர வக்த்தர

    நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.

  19. 19 فَقُتِلَ كَیۡفَ قَدَّرَ

    ஃபகுதில கைஃபா க்த்தார

    அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?

  20. 20 ثُمَّ قُتِلَ كَیۡفَ قَدَّرَ

    தும்ம குதில கைஃபா க்த்தார

    பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?

  21. 21 ثُمَّ نَظَرَ

    தும்ம நஸர்

    பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.

  22. 22 ثُمَّ عَبَسَ وَبَسَرَ

    தும்ம அபஸ் உபாஸேரா

    பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான்.

  23. 23 ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ

    தும்ம அத்பார் வஸ்தக்பர

    அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.

  24. 24 فَقَالَ إِنۡ هَـٰذَاۤ إِلَّا سِحۡرࣱ یُؤۡثَرُ

    ஃபகாலா இல்லா செஹ்ர் யூதரு

    அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.

  25. 25 إِنۡ هَـٰذَاۤ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ

    இல்லா கவ்லு அல்-பஷர்

    "இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)

  26. 26 سَأُصۡلِیهِ سَقَرَ

    சஉஸ்லிஹ் சகார

    அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.

  27. 27 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا سَقَرُ

    அத்ராகா சகர்

    "ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?

  28. 28 لَا تُبۡقِی وَلَا تَذَرُ

    துப்கீ தழரு

    அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது.

  29. 29 لَوَّاحَةࣱ لِّلۡبَشَرِ

    லவ்வாஹதுன் லில் பஷர்

    (அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.

  30. 30 عَلَیۡهَا تِسۡعَةَ عَشَرَ

    அலைஹா தெஸாத அஷர்

    அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

  31. 31 وَمَا جَعَلۡنَاۤ أَصۡحَـٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰۤىِٕكَةࣰۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةࣰ لِّلَّذِینَ كَفَرُوا۟ لِیَسۡتَیۡقِنَ ٱلَّذِینَ أُوتُوا۟ ٱلۡكِتَـٰبَ وَیَزۡدَادَ ٱلَّذِینَ ءَامَنُوۤا۟ إِیمَـٰنࣰا وَلَا یَرۡتَابَ ٱلَّذِینَ أُوتُوا۟ ٱلۡكِتَـٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِیَقُولَ ٱلَّذِینَ فِی قُلُوبِهِم مَّرَضࣱ وَٱلۡكَـٰفِرُونَ مَاذَاۤ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلࣰاۚ كَذَ ٰ⁠لِكَ یُضِلُّ ٱللَّهُ مَن یَشَاۤءُ وَیَهۡدِی مَن یَشَاۤءُۚ وَمَا یَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِیَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ

    வமா ஜஅல்னா அஸ்ஹாப் அன்-னார் இல்லா மலாயிகா வமா இத்ததஹும் இல்லா ஃபித்னா லில்லாஸின கஃபரூ லெயஸ்திகின அல்லாழீன உதுவா அல் கிதாப் வய்ஸாதா அல்லாழீன ஈமான் யர்தாப அல்லாழீன உதுவா அல் கிதாப் வல்முமினூன் வலியகுல அல்லாழீன ஃபே குலூபிஹிம் மாரத் வல் காஃபிரூன் மாஜா அராதா அல்லாஹ் பெஹாழா உதாரணமாக கழ நம்பிக்கை லேகா யுழில்லு அல்லாஹ் மேன் யேஷா வஹ்தி மேன் வமா யாலமு ஜுனூதா ரப்பிக் இல்லா வமா ஹேய இல்லா ஜிக்ரியா லில் பஷர்

    அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை, காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்; "அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள், (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.

  32. 32 كَلَّا وَٱلۡقَمَرِ

    வல்-கமரி

    (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.

  33. 33 وَٱلَّیۡلِ إِذۡ أَدۡبَرَ

    வல்லைலி இழ் அத்பார்

    இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

  34. 34 وَٱلصُّبۡحِ إِذَاۤ أَسۡفَرَ

    வஸ்-ஸுப் அஸ்ஃபார

    விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,

  35. 35 إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ

    இன்னாஹா லெஹ்தீ அல்-குபரி

    நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.

  36. 36 نَذِیرࣰا لِّلۡبَشَرِ

    நஜீர் லில் பஷர்

    (அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-

  37. 37 لِمَن شَاۤءَ مِنكُمۡ أَن یَتَقَدَّمَ أَوۡ یَتَأَخَّرَ

    ஷா மின்கும் அன் யதக்தம ஔ யதாஹ்ஹர

    உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).

  38. 38 كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِینَةٌ

    குல்லு நஃப்ஸ் பிமா கஸபத் ரஹீனா

    ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.

  39. 39 إِلَّاۤ أَصۡحَـٰبَ ٱلۡیَمِینِ

    அஸ்ஹாப் அல்-யமீன்

    வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர

  40. 40 فِی جَنَّـٰتࣲ یَتَسَاۤءَلُونَ

    ஃபே யதஸாஅலூன

    (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-

  41. 41 عَنِ ٱلۡمُجۡرِمِینَ

    அனே அல்-முஜ்ரிமீன்

    குற்றவாளிகளைக் குறித்து-

  42. 42 مَا سَلَكَكُمۡ فِی سَقَرَ

    ஸல்க்கும் ஃபே சகார

    "உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)

  43. 43 قَالُوا۟ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّینَ

    லம் நக் மின அல் முஸல்லீன்

    அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

  44. 44 وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِینَ

    வலம் நக் நுதிமு அல்-மிஸ்கீன்

    "அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

  45. 45 وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَاۤىِٕضِینَ

    வா குன்னா நகுழ் மாஆ அல் காயிதீன்

    "(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

  46. 46 وَكُنَّا نُكَذِّبُ بِیَوۡمِ ٱلدِّینِ

    வா குன்னா நுகத்திபு ப்யௌமி அத்-தீன்

    "இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.

  47. 47 حَتَّىٰۤ أَتَىٰنَا ٱلۡیَقِینُ

    அதியானா அல்-யகீனு

    "உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).

  48. 48 فَمَا تَنفَعُهُمۡ شَفَـٰعَةُ ٱلشَّـٰفِعِینَ

    ஃபமா தன்ஃபஉஹும் ஷஃபாஆது அஷ்-ஷாஃபிஈன்

    ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.

  49. 49 فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِینَ

    ஃபமா லாஹும் அனே அத்-தஸ்கீரா முஅரிதீன்

    நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?

  50. 50 كَأَنَّهُمۡ حُمُرࣱ مُّسۡتَنفِرَةࣱ

    கஅன்னாஹும் ஹுமுர் முஸ்தன்ஃபிரா

    அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-

  51. 51 فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ

    பர்ரத் மின் கஸ்வரா

    (அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).

  52. 52 بَلۡ یُرِیدُ كُلُّ ٱمۡرِئࣲ مِّنۡهُمۡ أَن یُؤۡتَىٰ صُحُفࣰا مُّنَشَّرَةࣰ

    யுரிது குல்லு இம்ரி மின்ஹும் அன் யோத்தியா ஸுஹுஃபன் முனஷ்ஷரா

    ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.

  53. 53 كَلَّاۖ بَل لَّا یَخَافُونَ ٱلۡـَٔاخِرَةَ

    கல்லா பல் லா யஃகாஃபூனா அல்-ஆகிரா

    அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.

  54. 54 كَلَّاۤ إِنَّهُۥ تَذۡكِرَةࣱ

    இன்னாஹு தஸ்கீரா

    அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.

  55. 55 فَمَن شَاۤءَ ذَكَرَهُۥ

    ஃபமன் ஷா தகரஹு

    (எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,

  56. 56 وَمَا یَذۡكُرُونَ إِلَّاۤ أَن یَشَاۤءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ

    வமா யஸ்குரூன் அன் யேஷா ஹு அஹ்லு அத்-தக்வா வஅஹ்லு அல்-மஃக்ஃபிரா

    இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.

This surah in other languages