Al-Balad
அல்-பலத்
நகரம்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 لَاۤ أُقۡسِمُ بِهَـٰذَا ٱلۡبَلَدِ
லா உக்ஸிமு பெஹாழா அல்-பலத்
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
- 2 وَأَنتَ حِلُّۢ بِهَـٰذَا ٱلۡبَلَدِ
மற்றும் நீங்கள் ஹுல்லு பெஹாழா அல்-பலத்
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
- 3 وَوَالِدࣲ وَمَا وَلَدَ
வவால் வமா வலத்
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
- 4 لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَـٰنَ فِی كَبَدٍ
லகத் கலக்னா அல்-இன்சான் ஃபே காபதின்
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
- 5 أَیَحۡسَبُ أَن لَّن یَقۡدِرَ عَلَیۡهِ أَحَدࣱ
அ யஹ்ஸபு அன் லான் யக்திர அலய்ஹி அஹத்
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
- 6 یَقُولُ أَهۡلَكۡتُ مَالࣰا لُّبَدًا
யகூலு அஹ்லக்து மாலா லுப்தான்
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
- 7 أَیَحۡسَبُ أَن لَّمۡ یَرَهُۥۤ أَحَدٌ
அ யஹ்ஸபு அன் லம் அஹதுன்
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
- 8 أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَیۡنَیۡنِ
அலம் நஜஅல் ல்லாஹு ஐனைன்
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
- 9 وَلِسَانࣰا وَشَفَتَیۡنِ
வலேஸனா வஷஃபதைனி
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
- 10 وَهَدَیۡنَـٰهُ ٱلنَّجۡدَیۡنِ
வஹதைனாஹு அன்-நஜ்தைன்
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
- 11 فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ
ஃபலா இக்தஹம அல்-அகபா
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
- 12 وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ
அத்ராகா அல்-அகபா
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
- 13 فَكُّ رَقَبَةٍ
பக்கு ரகபதின்
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
- 14 أَوۡ إِطۡعَـٰمࣱ فِی یَوۡمࣲ ذِی مَسۡغَبَةࣲ
ஔ இத்தாம் ஃபே யவும் தி மஸ்கபா
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
- 15 یَتِیمࣰا ذَا مَقۡرَبَةٍ
யதீம் தா மக்ரபாதின்
உறவினனான ஓர் அநாதைக்கோ,
- 16 أَوۡ مِسۡكِینࣰا ذَا مَتۡرَبَةࣲ
ஔ மிஸ்கீன் தா மத்ராபா
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
- 17 ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِینَ ءَامَنُوا۟ وَتَوَاصَوۡا۟ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡا۟ بِٱلۡمَرۡحَمَةِ
தும்ம கானா மின அல்லாழீன அமேனுஆ வ தவஸௌ பிஸ்ஸப்ரி வ தவஸௌ பில் மெர்ஹமதி
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
- 18 أُو۟لَـٰۤىِٕكَ أَصۡحَـٰبُ ٱلۡمَیۡمَنَةِ
உலாய்க அஸ்ஹாபு அல்-மைமன
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
- 19 وَٱلَّذِینَ كَفَرُوا۟ بِـَٔایَـٰتِنَا هُمۡ أَصۡحَـٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
வல்லாழீன கஃபரூ பெ-ஆ-யா-தீ-னா ஹும் அஸ்ஹாபு அல்-மஷஅமதி
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
- 20 عَلَیۡهِمۡ نَارࣱ مُّؤۡصَدَةُۢ
அலைஹிம் நார் முஉஸ்தா
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
This surah in other languages
- বাংলা আল-বালাদ
- Bosanski El-Beled
- Нохчийн Аль-Балад
- Deutsch Al-Balad
- English Al-Balad
- Español Al-Balad
- فارسی بلد
- Français Al-Balad
- Hausa Al-Balad
- עברית אל-בלד
- हिन्दी अल-बलद
- Bahasa Indonesia Al-Balad
- 日本語 アル=バラド
- 한국어 알-발라드
- کوردی El-Beled
- Bahasa Melayu Al-Balad
- Nederlands Al-Balad
- پنجابی البلَد
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਬਲਦ
- پښتو البلد
- Português Al-Balad
- Русский Аль-Баляд
- Soomaaliga Al-Balad
- Shqip El-Balad
- Kiswahili Al-Balad
- தமிழ் அல்-பலத்
- ไทย อัล-บะลัด
- Türkçe El-Beled
- اردو البلاد
- Oʻzbek Al-Balad
- 中文 艾勒-白赖德