Al-Waaqia
அல்-வாகிஆ
நிகழ்வு
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
இழா வகதி அல்-வாக்கியாஹ்
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
- 2 لَیۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ
லைஸ லேவாஅதிஹா காஸிபா
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
- 3 خَافِضَةࣱ رَّافِعَةٌ
காஃபிதா ராஃபியா
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
- 4 إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجࣰّا
இழா ருஜ்ஜத் அல்-அர்த் ரஜ்ஜன்
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
- 5 وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسࣰّا
வபுஸ்தே அல்-ஜிபாலு பஸ்ஸன்
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
- 6 فَكَانَتۡ هَبَاۤءࣰ مُّنۢبَثࣰّا
ஃபகானத் ஹபா முன்பதா
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
- 7 وَكُنتُمۡ أَزۡوَ ٰجࣰا ثَلَـٰثَةࣰ
வா குந்தும் அஃஸ்வ நம்பிக்கை ஜா தலாதா
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
- 8 فَأَصۡحَـٰبُ ٱلۡمَیۡمَنَةِ مَاۤ أَصۡحَـٰبُ ٱلۡمَیۡمَنَةِ
ஃபாஆஸ்ஹாப் அல்-மைமன மா அஸ்ஹாபு அல்-மைமன
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
- 9 وَأَصۡحَـٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَاۤ أَصۡحَـٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
வா அஷாப் அல்-மஷஅமதி மா அஸ்ஹாபு அல்-மஷஅமதி
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
- 10 وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ
வல்ஸாபிகூன் அஸ்-ஸாபிகூன்
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
- 11 أُو۟لَـٰۤىِٕكَ ٱلۡمُقَرَّبُونَ
உலாய்க அல்-முகர்ரபூன்
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
- 12 فِی جَنَّـٰتِ ٱلنَّعِیمِ
ஃபே ஜன்னத் அன்-னஈம்
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
- 13 ثُلَّةࣱ مِّنَ ٱلۡأَوَّلِینَ
துல்லா மின் அல்-அவ்வாலீன்
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
- 14 وَقَلِیلࣱ مِّنَ ٱلۡـَٔاخِرِینَ
வகீல் மின் அல்-ஆகிரீன்
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
- 15 عَلَىٰ سُرُرࣲ مَّوۡضُونَةࣲ
அலா மௌஜூனா
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
- 16 مُّتَّكِـِٔینَ عَلَیۡهَا مُتَقَـٰبِلِینَ
முத்தகீன அலைஹா முதகாபிலினா
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
- 17 یَطُوفُ عَلَیۡهِمۡ وِلۡدَ ٰنࣱ مُّخَلَّدُونَ
யதூஃபு அலைஹிம் வெல்த நம்பிக்கை னஂ முகல்ல்தூன்
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
- 18 بِأَكۡوَابࣲ وَأَبَارِیقَ وَكَأۡسࣲ مِّن مَّعِینࣲ
பெஅக்வாபின் வா அபாரிக வகஸ் மின் மயின்
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
- 19 لَّا یُصَدَّعُونَ عَنۡهَا وَلَا یُنزِفُونَ
லா யூஸத்ஔன் அன்ஹா யூன்ஸெஃபூன்
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
- 20 وَفَـٰكِهَةࣲ مِّمَّا یَتَخَیَّرُونَ
மிம்மா யதகைய்யாரூன்
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
- 21 وَلَحۡمِ طَیۡرࣲ مِّمَّا یَشۡتَهُونَ
வெலஹ்மி தைர் மிம்மா யஷ்தஹூன்
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
- 22 وَحُورٌ عِینࣱ
வஹூர் ஐன்
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
- 23 كَأَمۡثَـٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ
கா அம்சால் அலுலுஈ அல்-மக்னூன்
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
- 24 جَزَاۤءَۢ بِمَا كَانُوا۟ یَعۡمَلُونَ
ஜஸா பிமா கானூ யாமலூன்
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
- 25 لَا یَسۡمَعُونَ فِیهَا لَغۡوࣰا وَلَا تَأۡثِیمًا
யாஸ்மஊன் பிஹா லஃக்வா தாஅதீமான்
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
- 26 إِلَّا قِیلࣰا سَلَـٰمࣰا سَلَـٰمࣰا
இல்லா கிலா சலாம் சலாம்
'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
- 27 وَأَصۡحَـٰبُ ٱلۡیَمِینِ مَاۤ أَصۡحَـٰبُ ٱلۡیَمِینِ
வா அஷாப் அல்-யமீன் மா அஸ்ஹாபு அல்-யமீன்
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
- 28 فِی سِدۡرࣲ مَّخۡضُودࣲ
ஃபே செதர் மக்ஸுத்
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:
- 29 وَطَلۡحࣲ مَّنضُودࣲ
வதல்ஹ் மன்ஃஜூத்
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
- 30 وَظِلࣲّ مَّمۡدُودࣲ
வழில் மம்தூத்
இன்னும், நீண்ட நிழலிலும்,
- 31 وَمَاۤءࣲ مَّسۡكُوبࣲ
வாமா மஸ்கூப்
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
- 32 وَفَـٰكِهَةࣲ كَثِیرَةࣲ
கஸீரா
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
- 33 لَّا مَقۡطُوعَةࣲ وَلَا مَمۡنُوعَةࣲ
லா மக்துஆ மாம்னுஆ
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
- 34 وَفُرُشࣲ مَّرۡفُوعَةٍ
வஃபுருஷ் மார்ஃபூஆதின்
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
- 35 إِنَّاۤ أَنشَأۡنَـٰهُنَّ إِنشَاۤءࣰ
இன்னா அன்ஷாநாஹுன்னா இன்ஷா
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,
- 36 فَجَعَلۡنَـٰهُنَّ أَبۡكَارًا
ஃபஜஅல்நாஹுன்னா அப்காரன்
அப்பெண்களைக் கன்னிகளாகவும்,
- 37 عُرُبًا أَتۡرَابࣰا
உருபான் அத்ராபன்
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
- 38 لِّأَصۡحَـٰبِ ٱلۡیَمِینِ
லிஆஸ்ஹாபி அல்-யமீன்
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
- 39 ثُلَّةࣱ مِّنَ ٱلۡأَوَّلِینَ
துல்லா மின் அல்-அவ்வாலீன்
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
- 40 وَثُلَّةࣱ مِّنَ ٱلۡـَٔاخِرِینَ
வஸுல்லா மின் அல்-ஆகிரீன்
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
- 41 وَأَصۡحَـٰبُ ٱلشِّمَالِ مَاۤ أَصۡحَـٰبُ ٱلشِّمَالِ
வா அஷாப் அஷ்-ஷிமாலி மா அஸ்ஹாபு அஷ்-ஷிமாலி
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
- 42 فِی سَمُومࣲ وَحَمِیمࣲ
ஃபே சமூம் வஹீம்
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
- 43 وَظِلࣲّ مِّن یَحۡمُومࣲ
வழில் மின் யஹ்மும்
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
- 44 لَّا بَارِدࣲ وَلَا كَرِیمٍ
லா பாரித் கரீம்
(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
- 45 إِنَّهُمۡ كَانُوا۟ قَبۡلَ ذَ ٰلِكَ مُتۡرَفِینَ
இன்னாஹும் கானூ கிப்லா ழ நம்பிக்கை லேகா முத்ரஃபினா
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
- 46 وَكَانُوا۟ یُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِیمِ
வா கானூ யுஸ்ர்ருன அலை அல்-ஹின்ஸி அல்-அஸீம்
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
- 47 وَكَانُوا۟ یَقُولُونَ أَىِٕذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
வா கானூ யாகுலூன் ஐயிதா மேத்னா வா குன்னா துராபன் வைழமா ஆ இன்னா லம்பெஉதூன்
மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
- 48 أَوَءَابَاۤؤُنَا ٱلۡأَوَّلُونَ
அவாபாவூனா அல்-அவ்வலூன்
"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)
- 49 قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِینَ وَٱلۡـَٔاخِرِینَ
குல் இன்னா அல்-அவ்வாலீன் வல் ஆகிரின்
(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
- 50 لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِیقَـٰتِ یَوۡمࣲ مَّعۡلُومࣲ
லமஜ்மூஊன் இலா மேய்காத் யவும் மாலூம்
"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
- 51 ثُمَّ إِنَّكُمۡ أَیُّهَا ٱلضَّاۤلُّونَ ٱلۡمُكَذِّبُونَ
தும்ம அய்யுஹா அத்-தாலூன் அல்-முகத்திபூன்
அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
- 52 لَـَٔاكِلُونَ مِن شَجَرࣲ مِّن زَقُّومࣲ
லெஅகிலூன மின் ஷஜர் மின் ஸக்கூம்
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
- 53 فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
பாமாலியூன் மின்ஹா அல்-புதூன்
ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
- 54 فَشَـٰرِبُونَ عَلَیۡهِ مِنَ ٱلۡحَمِیمِ
ஃபஷரிபூன் அலய்ஹி மின அல்-ஹமீம்
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
- 55 فَشَـٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِیمِ
ஃபஷரிபூன் ஷுர்ப அல்-ஹீம்
"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."
- 56 هَـٰذَا نُزُلُهُمۡ یَوۡمَ ٱلدِّینِ
ஹாஸா நுஸுலுஹும் யவும் அத்-தீன்
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
- 57 نَحۡنُ خَلَقۡنَـٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ
நஹ்னு கலக்னாகும் ஃபலோல்லா து-ஸதீகூ-ன்
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
- 58 أَفَرَءَیۡتُم مَّا تُمۡنُونَ
அஃபராய்தும் மா தம்னூன்
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
- 59 ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥۤ أَمۡ نَحۡنُ ٱلۡخَـٰلِقُونَ
ஆஅந்தும் தக்லூகூனாஹூ அம் நஹ்னு அல்-காலிகூன்
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
- 60 نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِینَ
நஹ்னு கதர்னா பய்னகும் அல் மௌத் வமா நஹ்னு பிமஸ்புகீன
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
- 61 عَلَىٰۤ أَن نُّبَدِّلَ أَمۡثَـٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِی مَا لَا تَعۡلَمُونَ
அன் நுபத்தில அம்ஸாலகும் வெநுன்ஷிஎகும் ஃபே தஅல்மூன
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
- 62 وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ
வ-லக்த் அலிம்துமு அன்-நஷஅத் அல்-உலா ஃபலோல்லா தஸ்க்கரூன்
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
- 63 أَفَرَءَیۡتُم مَّا تَحۡرُثُونَ
அஃபராய்தும் மா தஹ்ருதூன்
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
- 64 ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥۤ أَمۡ نَحۡنُ ٱلزَّ ٰرِعُونَ
ஆஅந்தும் தஃஜ்ரஉநுஹு அம் நஹ்னு அல்ழா நம்பிக்கை ரிஉன்
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
- 65 لَوۡ نَشَاۤءُ لَجَعَلۡنَـٰهُ حُطَـٰمࣰا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ
லௌ நேஷா லஜஅல்னாஹு ஃபழல்தும் தஃபக்குஹுன்
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
- 66 إِنَّا لَمُغۡرَمُونَ
லமுக்ரமூன்
"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
- 67 بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ
நஹ்னு மாஹ்ரூமூன்
"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
- 68 أَفَرَءَیۡتُمُ ٱلۡمَاۤءَ ٱلَّذِی تَشۡرَبُونَ
அஃபராய்தும் அல்-மா அல்லாழீ தஷ்ரபுனா
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
- 69 ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ
ஆஅந்தும் அன்ஸல்துமூஹு மின அல்-முஸ்னி அம் நஹ்னு அல்-முன்ஸிலூன்
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
- 70 لَوۡ نَشَاۤءُ جَعَلۡنَـٰهُ أُجَاجࣰا فَلَوۡلَا تَشۡكُرُونَ
லௌ நேஷா ஜாஅல்னாஹ் உஜாஜ் ஃபலோல்லா தஷ்குரூன்
நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
- 71 أَفَرَءَیۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِی تُورُونَ
அஃபராய்தும் அன்-னார் அல்-லாதீ தோரூன்
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
- 72 ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَاۤ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ
ஆஅந்தும் அன்ஷாதும் ஷஜரதாஹா அம் நஹ்னு அல்-முன்ஷிஊன்
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
- 73 نَحۡنُ جَعَلۡنَـٰهَا تَذۡكِرَةࣰ وَمَتَـٰعࣰا لِّلۡمُقۡوِینَ
நஹ்னு ஜாஅல்னாஹா வமதான் லில் முக்வீனீன்
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
- 74 فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِیمِ
ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிக் அல்-அஸீம்
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
- 75 ۞ فَلَاۤ أُقۡسِمُ بِمَوَ ٰقِعِ ٱلنُّجُومِ
உக்ஸிமு பிமோவ நம்பிக்கை க்யெ அன்-நுஜூம்
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
- 76 وَإِنَّهُۥ لَقَسَمࣱ لَّوۡ تَعۡلَمُونَ عَظِیمٌ
வா இன்னாஹு லகஸமுன் லௌ தஅல்மூன அஜீம்
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.
- 77 إِنَّهُۥ لَقُرۡءَانࣱ كَرِیمࣱ
இன்னாஹு திருக்குர்ஆன்
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
- 78 فِی كِتَـٰبࣲ مَّكۡنُونࣲ
ஃபே மக்னூன்
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
- 79 لَّا یَمَسُّهُۥۤ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ
லா யமுஸ்ஸுஹு இல்லா அல்-முதஹ்ஹரூன்
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
- 80 تَنزِیلࣱ مِّن رَّبِّ ٱلۡعَـٰلَمِینَ
தன்ஸீல் மின் ரப்பி அல்-ஆலமீன்
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
- 81 أَفَبِهَـٰذَا ٱلۡحَدِیثِ أَنتُم مُّدۡهِنُونَ
அ ஃபா பிஹாஃஜா முத்ஹினூன்
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
- 82 وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ
வ தஜ்அலூன ரிஸ்ககும் அன்னாகும் துகத்திபூன்
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
- 83 فَلَوۡلَاۤ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ
இழா பலகத் அல்-ஹுல்கும்
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
- 84 وَأَنتُمۡ حِینَىِٕذࣲ تَنظُرُونَ
மேலும் நீங்கள் ஹினிஃஜ் தன்ழுரூனா
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
- 85 وَنَحۡنُ أَقۡرَبُ إِلَیۡهِ مِنكُمۡ وَلَـٰكِن لَّا تُبۡصِرُونَ
வ நஹ்னு அக்ராபு இலாய்ஹி மின்கும் வலாகின் லா துப்ஸிரூன்
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
- 86 فَلَوۡلَاۤ إِن كُنتُمۡ غَیۡرَ مَدِینِینَ
இன் கைற மதீனினா
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
- 87 تَرۡجِعُونَهَاۤ إِن كُنتُمۡ صَـٰدِقِینَ
தர்ஜிஉநாஹா இன் ஸாதிகீன
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
- 88 فَأَمَّاۤ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِینَ
இன் கானா மின அல்-முகர்ரபீன்
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
- 89 فَرَوۡحࣱ وَرَیۡحَانࣱ وَجَنَّتُ نَعِیمࣲ
பாருஹ் வரைஹான் வ ஜன்னது நஈம்
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
- 90 وَأَمَّاۤ إِن كَانَ مِنۡ أَصۡحَـٰبِ ٱلۡیَمِینِ
இன் கானா அஸ்ஹாபி அல்-யமீன்
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
- 91 فَسَلَـٰمࣱ لَّكَ مِنۡ أَصۡحَـٰبِ ٱلۡیَمِینِ
ஃபஸலாம் லாகா அஸ்ஹாபி அல்-யமீன்
"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).
- 92 وَأَمَّاۤ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِینَ ٱلضَّاۤلِّینَ
இன் கானா மின அல்-முகத்திபீன் அத்-தாலீன்
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
- 93 فَنُزُلࣱ مِّنۡ حَمِیمࣲ
ஃபனுழுல்
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
- 94 وَتَصۡلِیَةُ جَحِیمٍ
வா தஸ்லீயது ஜஹீம்
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
- 95 إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ ٱلۡیَقِینِ
இன்னா ஹாஸா லஹுவா ஹக்கு அல்-யகீனி
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
- 96 فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِیمِ
ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிக் அல்-அஸீம்
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
This surah in other languages
- বাংলা আল-ওয়াকিয়াহ
- Bosanski El-Vakija
- Нохчийн Аль-Вакиъа
- Deutsch Al-Wāqiʿa
- English Al-Wāqiʿah
- Español Al-Wāqiʿa
- فارسی الواقعه
- Français Al-Wāqiʿa
- Hausa Al-Wāqi'ah
- עברית אל-וואקיעה
- हिन्दी अल-वाक़िआ
- Bahasa Indonesia Al-Waqi'ah
- 日本語 アル=ワーキア
- 한국어 알-와키아
- کوردی El-Waqi'e
- Bahasa Melayu Al-Waqi'ah
- Nederlands Al-Waqi'a
- پنجابی الواقعه
- ਪੰਜਾਬੀ ਅਲ-ਵਾਕਿਆਹ
- پښتو ال-واقعه
- Português Al-Wāqiʿah
- Русский Аль-Ваки‘а
- Soomaaliga Al-Waaqi'ah
- Shqip El-Vakia
- Kiswahili Al-Waaqia
- தமிழ் அல்-வாகிஆ
- ไทย อัล-วากิอะฮ์
- Türkçe El-Vakıa
- اردو الواقعہ
- Oʻzbek Al-Voqia
- 中文 瓦基阿