Goddestination

As-Saaffaat

அஸ்-ஸாஃபாத்

வரிசையாக நிற்போர்

182 ayahsMeccanதமிழ்

Publishes on

This video is not public yet. It publishes on 2026-11-24 20:30 UTC.

Subscribe

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ

பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்

  1. 1 وَٱلصَّـٰۤفَّـٰتِ صَفࣰّا

    வல் ஸஃப்ஃபாத் ஸஃப்ஃபன்

    அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,

  2. 2 فَٱلزَّ ٰ⁠جِرَ ٰ⁠تِ زَجۡرࣰا

    ஃபால்ஃஜ நம்பிக்கை ஜெரா நம்பிக்கை டெ ழார்

    பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,

  3. 3 فَٱلتَّـٰلِیَـٰتِ ذِكۡرًا

    ஃபால்தாலியாதி திக்ரா

    (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,

  4. 4 إِنَّ إِلَـٰهَكُمۡ لَوَ ٰ⁠حِدࣱ

    இன்னா இலாஹகும் லவ நம்பிக்கை ஹெத்

    நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.

  5. 5 رَّبُّ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَٱلۡأَرۡضِ وَمَا بَیۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَـٰرِقِ

    ரப்ப் அஸ்-ஸமாவா நம்பிக்கை டெ வல் அர்தி வமா பைனஹுமா வ ரப்பு அல்-மஷாரிகி

    வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.

  6. 6 إِنَّا زَیَّنَّا ٱلسَّمَاۤءَ ٱلدُّنۡیَا بِزِینَةٍ ٱلۡكَوَاكِبِ

    ஜைனா அஸ்-ஸமாஅ துனியா பெஜினா அல்-கவாகிப்

    நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.

  7. 7 وَحِفۡظࣰا مِّن كُلِّ شَیۡطَـٰنࣲ مَّارِدࣲ

    மின் குல்லி ஷைத்தான் மாரித்

    (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).

  8. 8 لَّا یَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَیُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبࣲ

    லா யஸ்ஸம்ஊன் இலா அல் மலாய் அல் ஆ'லா வா யுக்ஃபூன் மின் குல்லி ஜானிப்

    (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.

  9. 9 دُحُورࣰاۖ وَلَهُمۡ عَذَابࣱ وَاصِبٌ

    துஹுரான் வலஹும் அஸாப் வாஸிபுன்

    (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.

  10. 10 إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابࣱ ثَاقِبࣱ

    இல்லா காதிஃப் அல்-காத்ஃபா ஃபாஅ்த்பாஅ்ஹு ஷிஹாப் தாகிப்

    (ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.

  11. 11 فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَاۤۚ إِنَّا خَلَقۡنَـٰهُم مِّن طِینࣲ لَّازِبِۭ

    ஃபஸ்தஃப்திஹிம் அஹும் அஷத்து கல்கான் மின் தீன் லாஸிபி

    ஆகவே, "படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.

  12. 12 بَلۡ عَجِبۡتَ وَیَسۡخَرُونَ

    அஜிப்தா வயஸ்கரூன்

    (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

  13. 13 وَإِذَا ذُكِّرُوا۟ لَا یَذۡكُرُونَ

    வா இழா துக்கிருவா யஸ்குரூன்

    அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.

  14. 14 وَإِذَا رَأَوۡا۟ ءَایَةࣰ یَسۡتَسۡخِرُونَ

    வா இழா ரஆ ஆயத்து யஸ்தஸ்கிரூன்

    அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.

  15. 15 وَقَالُوۤا۟ إِنۡ هَـٰذَاۤ إِلَّا سِحۡرࣱ مُّبِینٌ

    இல்லா செஹ்ர் முபீன்

    "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

  16. 16 أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ

    ஆஇழா மேத்னா வா குன்னா துராபன் வைழமா ஆ இன்னா லம்பெஉதூன்

    "நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)

  17. 17 أَوَءَابَاۤؤُنَا ٱلۡأَوَّلُونَ

    அவாபாவூனா அல்-அவ்வலூன்

    "அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)

  18. 18 قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَ ٰ⁠خِرُونَ

    குல் நாம மேலும் நீங்கள் த நம்பிக்கை கெருன்

    "ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.

  19. 19 فَإِنَّمَا هِیَ زَجۡرَةࣱ وَ ٰ⁠حِدَةࣱ فَإِذَا هُمۡ یَنظُرُونَ

    ஃபா இன்னமா ஹேய ஜஜ்ரா மற்றும் நம்பிக்கை ஹெத ஃபைழா ஹும் யான்ஸுரூன்

    ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.

  20. 20 وَقَالُوا۟ یَـٰوَیۡلَنَا هَـٰذَا یَوۡمُ ٱلدِّینِ

    வ காலூ ஹாஸா யவும் அத்-தீன்

    (அவ்வேளை) "எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்று அவர்கள் கூறுவர்.

  21. 21 هَـٰذَا یَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِی كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

    ஹாஸா யவும் அல்-ஃபஸ்லி அல்லாழீ குந்தும் பெஹி துகத்திபூன்

    "நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!" (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)

  22. 22 ۞ ٱحۡشُرُوا۟ ٱلَّذِینَ ظَلَمُوا۟ وَأَزۡوَ ٰ⁠جَهُمۡ وَمَا كَانُوا۟ یَعۡبُدُونَ

    அஹ்ஷுரூ அல்லாழீன ழலாமூ வழுவ நம்பிக்கை ஜஹும் வமா கானூ யாப்தூன்

    "அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.

  23. 23 مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَ ٰ⁠طِ ٱلۡجَحِیمِ

    மின் தூனே அல்லாஹ் பஹ்துஹும் இலா சிரா நம்பிக்கை தெ அல்-ஜஹீம்

    "அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.

  24. 24 وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ

    வகிஃபுஹும் மாஸூலூன்

    "இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்" (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)

  25. 25 مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ

    லகும் தனாஸரூன

    "உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?" (என்று கேட்கப்படும்).

  26. 26 بَلۡ هُمُ ٱلۡیَوۡمَ مُسۡتَسۡلِمُونَ

    ஹம் அல்-யவ்ம முஸ்தஸ்லிமூன்

    ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.

  27. 27 وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ یَتَسَاۤءَلُونَ

    அணுகினார் பஃஸும் அலா பஸ் யதஸாஅலூன

    அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.

  28. 28 قَالُوۤا۟ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡیَمِینِ

    காலூ தா'தூனனா அனே அல்-யமீன்

    (தம் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்.

  29. 29 قَالُوا۟ بَل لَّمۡ تَكُونُوا۟ مُؤۡمِنِینَ

    பல் லம் தே கௌனுஆ முமினீன்

    ("அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!" என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.

  30. 30 وَمَا كَانَ لَنَا عَلَیۡكُم مِّن سُلۡطَـٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمࣰا طَـٰغِینَ

    வமா கானா லனா மின் சுல்தான் கவ்மென் தாகினா

    "அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்."

  31. 31 فَحَقَّ عَلَیۡنَا قَوۡلُ رَبِّنَاۤۖ إِنَّا لَذَاۤىِٕقُونَ

    ஃபஹக் அலைனா கவ்லு லழைகூன்

    "ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!

  32. 32 فَأَغۡوَیۡنَـٰكُمۡ إِنَّا كُنَّا غَـٰوِینَ

    ஃபாஆஃக்வைனாகும் குன்னா காவீனா

    "(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்."

  33. 33 فَإِنَّهُمۡ یَوۡمَىِٕذࣲ فِی ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ

    பா-இன்ன-ஹும் யவ்மைழின் ஃபே அல்-அஸாபி முஷ்தரிகூனா

    ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.

  34. 34 إِنَّا كَذَ ٰ⁠لِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِینَ

    கழ நம்பிக்கை லேகா நஃபஅலு பில் முஜ்ரிமீன்

    குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.

  35. 35 إِنَّهُمۡ كَانُوۤا۟ إِذَا قِیلَ لَهُمۡ لَاۤ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ یَسۡتَكۡبِرُونَ

    இன்னாஹும் இழா கிலா லாஹும் லா இலாஹ் இல்லா அல்லாஹ் யஸ்தக்பிருன

    "அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.

  36. 36 وَیَقُولُونَ أَىِٕنَّا لَتَارِكُوۤا۟ ءَالِهَتِنَا لِشَاعِرࣲ مَّجۡنُونِۭ

    வயகுலூன் ஆ இன்னா லதாரிகூ அலிஹதினா லேஷாயிர் மஜ்னூன்

    "ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

  37. 37 بَلۡ جَاۤءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِینَ

    ஜா பில்-ஹக்கி வ ஸத்தகா அல்-முர்ஸலீன்

    அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.

  38. 38 إِنَّكُمۡ لَذَاۤىِٕقُوا۟ ٱلۡعَذَابِ ٱلۡأَلِیمِ

    லழாய்கு அல்-அஸாபி அல்-அலீம்

    (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.

  39. 39 وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    வமா துஜ்வோன் இல்லா தாமலூன்

    ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.

  40. 40 إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ

    இல்லா இபாதா அல்லாஹ் அல்-முக்லஸீன்

    அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-

  41. 41 أُو۟لَـٰۤىِٕكَ لَهُمۡ رِزۡقࣱ مَّعۡلُومࣱ

    உலாய்க லாஹும் ரிஃஸ்க்

    அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.

  42. 42 فَوَ ٰ⁠كِهُ وَهُم مُّكۡرَمُونَ

    பவா நம்பிக்கை கெஹு முக்ரமூன்

    கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;

  43. 43 فِی جَنَّـٰتِ ٱلنَّعِیمِ

    ஃபே ஜன்னத் அன்-னஈம்

    இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -

  44. 44 عَلَىٰ سُرُرࣲ مُّتَقَـٰبِلِینَ

    அலா முதகாபிலினா

    ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).

  45. 45 یُطَافُ عَلَیۡهِم بِكَأۡسࣲ مِّن مَّعِینِۭ

    யூதாஃபு பெகாஸ் மின் மாஈனி

    தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும்.

  46. 46 بَیۡضَاۤءَ لَذَّةࣲ لِّلشَّـٰرِبِینَ

    பைதா லத்தத் லில் ஷாரிபீன்

    (அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது.

  47. 47 لَا فِیهَا غَوۡلࣱ وَلَا هُمۡ عَنۡهَا یُنزَفُونَ

    பிஹா கௌல் ஹும் அன்ஹா யுன்ஸஃபூஓன்

    அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.

  48. 48 وَعِندَهُمۡ قَـٰصِرَ ٰ⁠تُ ٱلطَّرۡفِ عِینࣱ

    வா இந்தஹும் காஸிர் நம்பிக்கை த அல்-தர்ஃபி ஐன்

    இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.

  49. 49 كَأَنَّهُنَّ بَیۡضࣱ مَّكۡنُونࣱ

    கஅன்னாஹுன்னா பைழ்

    (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.

  50. 50 فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضࣲ یَتَسَاۤءَلُونَ

    ஃபக்பல பஃஸும் அலா பஸ் யதஸாஅலூன

    (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.

  51. 51 قَالَ قَاۤىِٕلࣱ مِّنۡهُمۡ إِنِّی كَانَ لِی قَرِینࣱ

    காலா காயில் மின்ஹும் இன்னீ கானா லெய் கரீன்

    அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.

  52. 52 یَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِینَ

    யகூலு அ இன்னக் லாமேனோ அல்-முஸத்திக்கீன்

    (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.

  53. 53 أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابࣰا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَدِینُونَ

    ஆஇழா மேத்னா வா குன்னா துராபன் வைழமா ஆ இன்னா லமதீனூன்

    "நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?" என்றும் கேட்டான்.

  54. 54 قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ

    காலா ஹல் முத்தாலியூனா

    (அவ்வாறு கூறியவனை) "நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?" என்றும் கூறுவார்.

  55. 55 فَٱطَّلَعَ فَرَءَاهُ فِی سَوَاۤءِ ٱلۡجَحِیمِ

    ஃபாத்தல்லாஆ ஃபராஹு ஃபே சவா அல்-ஜஹீம்

    அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.

  56. 56 قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِینِ

    காலா தல்லாஹு இன் கேத்த்த லதுர்தினி

    (அவனிடம்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!

  57. 57 وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّی لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِینَ

    நிஅமது லகுந்து மின அல்-முஹஸரீன்

    "என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.

  58. 58 أَفَمَا نَحۡنُ بِمَیِّتِینَ

    அஃபாமா நஹ்னு பிமய்யிதீன

    "(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?

  59. 59 إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِینَ

    இல்லா மௌதாதேனா அல்-உலா வமா நஹ்னு பிமுஅத்தபீன

    "(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்" என்று கூறுவார்.

  60. 60 إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِیمُ

    இன்னா ஹாஸா லஹுவா அல்-ஃபவ்ஸு அல்-அஸீம்

    நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.

  61. 61 لِمِثۡلِ هَـٰذَا فَلۡیَعۡمَلِ ٱلۡعَـٰمِلُونَ

    லேமேதில் ஹாஸா ஃபல்யமல் அல்-ஆமிலூன்

    எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.

  62. 62 أَذَ ٰ⁠لِكَ خَیۡرࣱ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ

    அழ நம்பிக்கை லேகா கைர் நுழுலான் அம் ஷஜரா அஸ்-ஸக்கூம்

    அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா?

  63. 63 إِنَّا جَعَلۡنَـٰهَا فِتۡنَةࣰ لِّلظَّـٰلِمِینَ

    ஜாஅல்னாஹா ஃபித்னா லில்ஸ்ஸாலிமீன்

    நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.

  64. 64 إِنَّهَا شَجَرَةࣱ تَخۡرُجُ فِیۤ أَصۡلِ ٱلۡجَحِیمِ

    இன்னாஹா ஷஜர தக்ருஜ் அஸ்லி அல்-ஜஹீம்

    மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.

  65. 65 طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّیَـٰطِینِ

    தாலுஹா கஅன்னாஹு ருஉஸு அஷ்-ஷயாதீன்

    அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.

  66. 66 فَإِنَّهُمۡ لَـَٔاكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ

    பா-இன்ன-ஹும் லெஅகிலூன மின்ஹா பாமாலியூன் மின்ஹா அல்-புதூன்

    நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.

  67. 67 ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَیۡهَا لَشَوۡبࣰا مِّنۡ حَمِیمࣲ

    தும்ம இன்னா லாஹும் அலைஹா லஷோபன்

    பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.

  68. 68 ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِیمِ

    தும்ம இன்னா மர்ஜிஎஹும் லைலை அல்-ஜஹீம்

    அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.

  69. 69 إِنَّهُمۡ أَلۡفَوۡا۟ ءَابَاۤءَهُمۡ ضَاۤلِّینَ

    இன்னாஹும் அல்-ஃபௌ அபாஆஹும் தாலீன்

    நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.

  70. 70 فَهُمۡ عَلَىٰۤ ءَاثَـٰرِهِمۡ یُهۡرَعُونَ

    யெஹ்ரஉன்

    ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள்.

  71. 71 وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِینَ

    வ-லக்த் ழல்லா கப்லஹும் அக்தர் அல்-அவ்வாலீன்

    இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.

  72. 72 وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِیهِم مُّنذِرِینَ

    வ-லக்த் முன்ஸிரீன

    மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.

  73. 73 فَٱنظُرۡ كَیۡفَ كَانَ عَـٰقِبَةُ ٱلۡمُنذَرِینَ

    பான்ழுர் கைஃபா கானா அகீபா அல்-முன்ஸிரீன்

    பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.

  74. 74 إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ

    இல்லா இபாதா அல்லாஹ் அல்-முக்லஸீன்

    அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.

  75. 75 وَلَقَدۡ نَادَىٰنَا نُوحࣱ فَلَنِعۡمَ ٱلۡمُجِیبُونَ

    வ-லக்த் நாதியானா நூஹ் ஃபலனிமா அல்-முஜீபூன்

    அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.

  76. 76 وَنَجَّیۡنَـٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِیمِ

    வனஜ்ஜைனாஹு வா அஹ்லாஹு மின அல்-கார்பி அல்-அஸீம்

    ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.

  77. 77 وَجَعَلۡنَا ذُرِّیَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِینَ

    வஜஅல்னா துரிய்யதஹு ஹம் அல்-பாக்கீன்

    மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.

  78. 78 وَتَرَكۡنَا عَلَیۡهِ فِی ٱلۡـَٔاخِرِینَ

    வதரக்னா அலய்ஹி ஃபே அல்-ஆகிரீன்

    மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.

  79. 79 سَلَـٰمٌ عَلَىٰ نُوحࣲ فِی ٱلۡعَـٰلَمِینَ

    சலாம் அலா ஃபே அல்-ஆலமீன்

    "ஸலாமுன் அலாநூஹ்" - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.

  80. 80 إِنَّا كَذَ ٰ⁠لِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ

    கழ நம்பிக்கை லேகா நஜ்ஸி அல்-முஹ்ஸினீன்

    இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம்.

  81. 81 إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِینَ

    இன்னாஹு இபாதினா அல்-முஃமினீன்

    நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.

  82. 82 ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡـَٔاخَرِینَ

    தும்ம அஃக்ரக்னா அல்-ஆகிரீன்

    பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.

  83. 83 ۞ وَإِنَّ مِن شِیعَتِهِۦ لَإِبۡرَ ٰ⁠هِیمَ

    வா இன்னா மின் ஷியா லிப்ர நம்பிக்கை ஹேம

    நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம்.

  84. 84 إِذۡ جَاۤءَ رَبَّهُۥ بِقَلۡبࣲ سَلِیمٍ

    இழ் ஜா ரப்பாஹு பெகல்ப் சலீம்

    அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).

  85. 85 إِذۡ قَالَ لِأَبِیهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ

    இழ் காலா லெஆபிஹிஹ தாபுதூன்

    அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,

  86. 86 أَىِٕفۡكًا ءَالِهَةࣰ دُونَ ٱللَّهِ تُرِیدُونَ

    ஆயிஃப்கான் ஆலிஹ தூனன் அல்லாஹ் துரெய்தௌன்

    "அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"

  87. 87 فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَـٰلَمِینَ

    ஃபமா ழன்னுகும் பெரப்பி அல்-ஆலமீன்

    "அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?" (என்று கேட்டார்.)

  88. 88 فَنَظَرَ نَظۡرَةࣰ فِی ٱلنُّجُومِ

    பனழர னழ்ரத் ஃபே அன்-நுஜூம்

    பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.

  89. 89 فَقَالَ إِنِّی سَقِیمࣱ

    ஃபகாலா இன்னீ சகீம்

    "நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார்.

  90. 90 فَتَوَلَّوۡا۟ عَنۡهُ مُدۡبِرِینَ

    ஃபதவல்லாவ அன்ஹு முத்பிரீனா

    எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.

  91. 91 فَرَاغَ إِلَىٰۤ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ

    ஃபராகா அலிஹதிஹிம் ஃபகாலா தா'குலோன்

    அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று "(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கூறினார்.

  92. 92 مَا لَكُمۡ لَا تَنطِقُونَ

    லகும் தந்திகூன

    "உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?" (என்றும் கேட்டார்.)

  93. 93 فَرَاغَ عَلَیۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡیَمِینِ

    ஃபராகா அலைஹிம் தர்பன் பில்யமீன்

    பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.

  94. 94 فَأَقۡبَلُوۤا۟ إِلَیۡهِ یَزِفُّونَ

    ஃபக்பலூ இலாய்ஹி யாஸெஃபூன

    (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.

  95. 95 قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ

    காலா அதஅபுதூன் தன்ஹிதுன

    அவர் கூறினார்! "நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?"

  96. 96 وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ

    வல்லாஹு கலககும் வமா தாமலூன்

    "உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்."

  97. 97 قَالُوا۟ ٱبۡنُوا۟ لَهُۥ بُنۡیَـٰنࣰا فَأَلۡقُوهُ فِی ٱلۡجَحِیمِ

    இப்னு புனியான் ஃபால்கூஹூ ஃபே அல்-ஜஹீம்

    அவர்கள் கூறினார்கள்; "இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்."

  98. 98 فَأَرَادُوا۟ بِهِۦ كَیۡدࣰا فَجَعَلۡنَـٰهُمُ ٱلۡأَسۡفَلِینَ

    ஃபா-அராதூ பெஹி கைதா பா-ஜா-ல்னா-ஹும் அல்-அஸ்ஃபாலீன்

    (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.

  99. 99 وَقَالَ إِنِّی ذَاهِبٌ إِلَىٰ رَبِّی سَیَهۡدِینِ

    வ காலா இன்னீ தாஹிபுன் இலா ஸய்யதீன்

    மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்."

  100. 100 رَبِّ هَبۡ لِی مِنَ ٱلصَّـٰلِحِینَ

    ரப்பி ஹப் லெய் மின அஸ்-ஸாலிஹீன்

    "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்).

  101. 101 فَبَشَّرۡنَـٰهُ بِغُلَـٰمٍ حَلِیمࣲ

    ஃபபஷ்ஷர்னாஹு பெகுலாம் ஹலீம்

    எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

  102. 102 فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡیَ قَالَ یَـٰبُنَیَّ إِنِّیۤ أَرَىٰ فِی ٱلۡمَنَامِ أَنِّیۤ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ یَـٰۤأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِیۤ إِن شَاۤءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِینَ

    ஃபலம்மா பலாக அஸ்-ஸாயா காலா யா புனய்ய அரா ஃபே அல்-மனாமி அஸ்பஹுக் பான்ழுர் காலா யா அபதி அஃபல் துமார் சதஜிதுனி இன் ஷா அல்லாஹ் மின அஸ்-ஸாபிரீன்

    பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்."

  103. 103 فَلَمَّاۤ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِینِ

    அஸ்லமா வதல்லுஹு லில்ஜெபீன்

    ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது

  104. 104 وَنَـٰدَیۡنَـٰهُ أَن یَـٰۤإِبۡرَ ٰ⁠هِیمُ

    வனாதைனாஹு அன் யா இப்ரா நம்பிக்கை ஹேமு

    நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம்.

  105. 105 قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡیَاۤۚ إِنَّا كَذَ ٰ⁠لِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ

    கத் ஸத்தக்த கழ நம்பிக்கை லேகா நஜ்ஸி அல்-முஹ்ஸினீன்

    "திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

  106. 106 إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلۡبَلَـٰۤؤُا۟ ٱلۡمُبِینُ

    இன்னா ஹாஸா லஹுவா அல்-பலா அல்-முபீனு

    "நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்."

  107. 107 وَفَدَیۡنَـٰهُ بِذِبۡحٍ عَظِیمࣲ

    வஃபதைனாஹு பிஃஜ்ப்ஹின் அஸீம்

    ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்.

  108. 108 وَتَرَكۡنَا عَلَیۡهِ فِی ٱلۡـَٔاخِرِینَ

    வதரக்னா அலய்ஹி ஃபே அல்-ஆகிரீன்

    இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;

  109. 109 سَلَـٰمٌ عَلَىٰۤ إِبۡرَ ٰ⁠هِیمَ

    சலாம் இப்ரா நம்பிக்கை ஹேம

    "ஸலாமுன் அலா இப்ராஹீம்" (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!

  110. 110 كَذَ ٰ⁠لِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ

    கழ நம்பிக்கை லேகா நஜ்ஸி அல்-முஹ்ஸினீன்

    இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.

  111. 111 إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِینَ

    இன்னாஹு இபாதினா அல்-முஃமினீன்

    நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.

  112. 112 وَبَشَّرۡنَـٰهُ بِإِسۡحَـٰقَ نَبِیࣰّا مِّنَ ٱلصَّـٰلِحِینَ

    வபஷர்னாஹு இஸ்ஹாக் நபிய்யான் மின் அஸ்-ஸாலிஹீன்

    ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.

  113. 113 وَبَـٰرَكۡنَا عَلَیۡهِ وَعَلَىٰۤ إِسۡحَـٰقَۚ وَمِن ذُرِّیَّتِهِمَا مُحۡسِنࣱ وَظَالِمࣱ لِّنَفۡسِهِۦ مُبِینࣱ

    வபாரகனா அலய்ஹி இஸ்ஹாக் வமென் துர்ரிய்யதிஹிமா முஹ்ஸின் வழாலிம் லின்னஃப்ஸிஹி

    இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.

  114. 114 وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ

    வ-லக்த் மெநெந்நா அலா வஹாரூன்

    மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.

  115. 115 وَنَجَّیۡنَـٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِیمِ

    வனஜ்ஜைனாஹுமா வா கவ்ஹுமா மின அல்-கார்பி அல்-அஸீம்

    அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திருந்து இரட்சித்தோம்.

  116. 116 وَنَصَرۡنَـٰهُمۡ فَكَانُوا۟ هُمُ ٱلۡغَـٰلِبِینَ

    வ நஸர்னஹும் ஃபகானூ ஹம் அல்-காலிபீன்

    மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.

  117. 117 وَءَاتَیۡنَـٰهُمَا ٱلۡكِتَـٰبَ ٱلۡمُسۡتَبِینَ

    வா ஆதைனா ஹுமா அல் கிதாப் அல்-முஸ்தபீனா

    அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.

  118. 118 وَهَدَیۡنَـٰهُمَا ٱلصِّرَ ٰ⁠طَ ٱلۡمُسۡتَقِیمَ

    வஹதைனாஹுமா அஸ்-ஸிரா நம்பிக்கை ட அல் முஸ்தகீம்

    இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.

  119. 119 وَتَرَكۡنَا عَلَیۡهِمَا فِی ٱلۡـَٔاخِرِینَ

    வதரக்னா அலய்ஹிமா ஃபே அல்-ஆகிரீன்

    இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;

  120. 120 سَلَـٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ

    சலாம் அலா வஹாரூன்

    "ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன்" மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.

  121. 121 إِنَّا كَذَ ٰ⁠لِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ

    கழ நம்பிக்கை லேகா நஜ்ஸி அல்-முஹ்ஸினீன்

    இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறொம்.

  122. 122 إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِینَ

    இன்னாஹுமா இபாதினா அல்-முஃமினீன்

    நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.

  123. 123 وَإِنَّ إِلۡیَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِینَ

    வா இன்னா இல்யாஸ் லாமேனோ அல்-முர்ஸலீன்

    மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.

  124. 124 إِذۡ قَالَ لِقَوۡمِهِۦۤ أَلَا تَتَّقُونَ

    இழ் காலா தத்தகோன்

    அவர் தம் சமூகத்தவரிடம்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).

  125. 125 أَتَدۡعُونَ بَعۡلࣰا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَـٰلِقِینَ

    அததுனுன் பாஅல் வதழரூன் அஹ்ஸன் அல்-ஹாலிகீன்

    "நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு 'பஃலு' (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?

  126. 126 ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَاۤىِٕكُمُ ٱلۡأَوَّلِینَ

    அல்லாஹ் ரப்புகும் வரப்பா அபாய்கும் அல்-அவ்வாலீன்

    "அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடை முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்."

  127. 127 فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ

    ஃபகத்தபுஹு பா-இன்ன-ஹும் லமுஹ்துரூன்

    ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.

  128. 128 إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ

    இல்லா இபாதா அல்லாஹ் அல்-முக்லஸீன்

    அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)

  129. 129 وَتَرَكۡنَا عَلَیۡهِ فِی ٱلۡـَٔاخِرِینَ

    வதரக்னா அலய்ஹி ஃபே அல்-ஆகிரீன்

    மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;

  130. 130 سَلَـٰمٌ عَلَىٰۤ إِلۡ یَاسِینَ

    சலாம் இல் யாசீன்

    "ஸலாமுன் அலா இல்யாஸீன்" இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.

  131. 131 إِنَّا كَذَ ٰ⁠لِكَ نَجۡزِی ٱلۡمُحۡسِنِینَ

    கழ நம்பிக்கை லேகா நஜ்ஸி அல்-முஹ்ஸினீன்

    இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.

  132. 132 إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِینَ

    இன்னாஹு இபாதினா அல்-முஃமினீன்

    நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்) அடியார்களில் நின்றுமுள்ளவர்.

  133. 133 وَإِنَّ لُوطࣰا لَّمِنَ ٱلۡمُرۡسَلِینَ

    வா இன்னா லூத் லேமினா அல்-முர்ஸலீன்

    மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.

  134. 134 إِذۡ نَجَّیۡنَـٰهُ وَأَهۡلَهُۥۤ أَجۡمَعِینَ

    இழ் நஜ்ஜைனாஹு அஜ்மைன்

    அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -

  135. 135 إِلَّا عَجُوزࣰا فِی ٱلۡغَـٰبِرِینَ

    இல்லா அஜூஜன் ஃபே அல்-காபிரீன்

    பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.

  136. 136 ثُمَّ دَمَّرۡنَا ٱلۡـَٔاخَرِینَ

    தும்ம தமர்னா அல்-ஆகிரீன்

    பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.

  137. 137 وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَیۡهِم مُّصۡبِحِینَ

    மேலும் நிச்சயமாக நீங்கள் லதமுர்ருன முஸ்பிஹீன்

    இன்னும், நீங்கள் காலை வேலைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.

  138. 138 وَبِٱلَّیۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ

    வபெல்லாயில் அ-ஃபா-லா தஅகிலூன்

    இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?

  139. 139 وَإِنَّ یُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِینَ

    வா இன்னா யூனுஸ் லாமேனோ அல்-முர்ஸலீன்

    மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.

  140. 140 إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ

    இழ் அபாகா இலா அல்-ஃபுல்க் அல்-மஷூன்

    நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -

  141. 141 فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِینَ

    ஃபஸாஹம ஃபகான மின அல்-முத்ஹாஃபினா

    அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).

  142. 142 فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِیمࣱ

    ஃபால்-தாக-மாஹ் அல்-ஹூத் வஹுவ முலெய்ம்

    ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று.

  143. 143 فَلَوۡلَاۤ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِینَ

    கானா மின அல்-முஸப்பிஹீன்

    ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -

  144. 144 لَلَبِثَ فِی بَطۡنِهِۦۤ إِلَىٰ یَوۡمِ یُبۡعَثُونَ

    லலாபித ஃபே பத்னிஹீ இலா யவும் யுபதூன்

    (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.

  145. 145 ۞ فَنَبَذۡنَـٰهُ بِٱلۡعَرَاۤءِ وَهُوَ سَقِیمࣱ

    பனபத்நாஹு பில்ஆரா வஹுவ சகீம்

    ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.

  146. 146 وَأَنۢبَتۡنَا عَلَیۡهِ شَجَرَةࣰ مِّن یَقۡطِینࣲ

    மேலும் நாம் முளைப்பித்தோம் அலய்ஹி மின் யக்தீன்

    அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.

  147. 147 وَأَرۡسَلۡنَـٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلۡفٍ أَوۡ یَزِیدُونَ

    வா அர்ஸல்னாஹு இலா மேயாதெ அல்ஃப் ஔ யஜீதூன்

    மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.

  148. 148 فَـَٔامَنُوا۟ فَمَتَّعۡنَـٰهُمۡ إِلَىٰ حِینࣲ

    ஃபாயாமனுவா ஃபாமெத்தனாஹும் இலா

    ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள். ஆகையால் அவர்களை ஒரு காலம்வரை சுகிக்; கச்செய்தோம்.

  149. 149 فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ

    ஃபஸ்தஃப்திஹிம் அல்-ரப்பிக அல்-பனாது வலஹும் அல்-பனூன்

    (நபியே!) அவர்களிடம் கேளும்; உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.

  150. 150 أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَـٰۤىِٕكَةَ إِنَـٰثࣰا وَهُمۡ شَـٰهِدُونَ

    அம் கலக்னா அல்-மலாயிகா இனாத் வஹும் ஷாஹிதுனா

    அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?

  151. 151 أَلَاۤ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَیَقُولُونَ

    அலா இஃப்கிஹிம் லைகுலௌன்

    "அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்."

  152. 152 وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَـٰذِبُونَ

    வலத் அல்லாஹ் வா இன்னாஹும் லகாஃபிபூன்

    "அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்" (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!

  153. 153 أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِینَ

    அஸ்தஃபா அல்-பனாத் அலை அல்-ப-நீ-ந

    (அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?

  154. 154 مَا لَكُمۡ كَیۡفَ تَحۡكُمُونَ

    லகும் கைஃபா தஹ்குமூன்

    உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?

  155. 155 أَفَلَا تَذَكَّرُونَ

    அ-ஃபா-லா தஸ்க்கரூன்

    நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?

  156. 156 أَمۡ لَكُمۡ سُلۡطَـٰنࣱ مُّبِینࣱ

    அம் லகும் சுல்தான் முபீன்

    அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?

  157. 157 فَأۡتُوا۟ بِكِتَـٰبِكُمۡ إِن كُنتُمۡ صَـٰدِقِینَ

    பாதூ பெகெதாபிகும் இன் ஸாதிகீன

    நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.

  158. 158 وَجَعَلُوا۟ بَیۡنَهُۥ وَبَیۡنَ ٱلۡجِنَّةِ نَسَبࣰاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ

    வஜஅலூ பைனஹு வபைன அல்-ஜன்னா நஸ்பன் வ-லக்த் அலிமத் அல்-ஜின்னா இன்னாஹும் லமுஹ்துரூன்

    அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர் ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.

  159. 159 سُبۡحَـٰنَ ٱللَّهِ عَمَّا یَصِفُونَ

    சுப்ஹான் அல்லாஹ் அம்மா யாஸிஃபூன்

    எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.

  160. 160 إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ

    இல்லா இபாதா அல்லாஹ் அல்-முக்லஸீன்

    அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.

  161. 161 فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ

    ஃபா இன்னகும் வமா தாபுதூன்

    ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.

  162. 162 مَاۤ أَنتُمۡ عَلَیۡهِ بِفَـٰتِنِینَ

    மா அன்தும் அலய்ஹி பெஃபாதினின

    (எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.

  163. 163 إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِیمِ

    இல்லா ஹு சால் அல்-ஜஹீம்

    நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.

  164. 164 وَمَا مِنَّاۤ إِلَّا لَهُۥ مَقَامࣱ مَّعۡلُومࣱ

    வமா இல்லா மகாம்

    (மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்;) "குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை."

  165. 165 وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّاۤفُّونَ

    வா இன்னா லாநெஹ்ன் அஸ்-ஸாஃபூன்

    "நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).

  166. 166 وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ

    வா இன்னா லாநெஹ்ன் அல்-முஸப்பிஹூனா

    "மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்."

  167. 167 وَإِن كَانُوا۟ لَیَقُولُونَ

    வா-இன் கானூ லைகுலௌன்

    (நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்;

  168. 168 لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرࣰا مِّنَ ٱلۡأَوَّلِینَ

    லௌ அன்ன இந்தனா ஜிக்ரா மின் அல்-அவ்வாலீன்

    "முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -

  169. 169 لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِینَ

    லாகுன்னா இபாதா அல்லாஹ் அல்-முக்லஸீன்

    "அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்" என்று.

  170. 170 فَكَفَرُوا۟ بِهِۦۖ فَسَوۡفَ یَعۡلَمُونَ

    ஃபகஃபாரூ ஃபாஸோஃப் யால்மூன்

    ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!

  171. 171 وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِینَ

    வ-லக்த் சபகத் கலிமாதுனா லிஇபாதேனா அல்-முர்ஸலீன்

    தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.

  172. 172 إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ

    இன்னாஹும் லஹும் அல்-மன்சூரூன்

    (அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -

  173. 173 وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَـٰلِبُونَ

    வா இன்னா ஜுந்தேனா லஹும் அல்-ஃகாலிபூன்

    மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.

  174. 174 فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِینࣲ

    ஃபதவல்லா அன்ஹும் ஹத்தா

    (ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!

  175. 175 وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ یُبۡصِرُونَ

    மேலும் அவர்களைப் பாருங்கள் ஃபாஸோஃப் யுப்ஸிருன

    (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.

  176. 176 أَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُونَ

    அஃப் பிஅழாபினா யஸ்தகிலூன்

    நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?

  177. 177 فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَاۤءَ صَبَاحُ ٱلۡمُنذَرِینَ

    ஃபைழா நஸல பெஸாஹேதிஹிம் ஃபஸா சபாஹு அல்-முன்ஸிரீன்

    (அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.

  178. 178 وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِینࣲ

    வ தவல்லா அன்ஹும் ஹத்தா

    ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.

  179. 179 وَأَبۡصِرۡ فَسَوۡفَ یُبۡصِرُونَ

    அப்சிர் ஃபாஸோஃப் யுப்ஸிருன

    (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.

  180. 180 سُبۡحَـٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا یَصِفُونَ

    சுப்ஹான் ரப்பிக் ரப்பி அல்-இஜ்ஜத்தி அம்மா யாஸிஃபூன்

    அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.

  181. 181 وَسَلَـٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِینَ

    வஸலாமுன் அலை அல்-முர்ஸலீன்

    மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.

  182. 182 وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِینَ

    வல்ஹம்து லில்லாஹிஹ ரப்பி அல்-ஆலமீன்

    வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).

This surah in other languages