At-Tin
அத்தீன்
அத்தீன் பழம்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்
- 1 وَٱلتِّینِ وَٱلزَّیۡتُونِ
பிஸ்மி அல்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம் வத்தீனி வல்ஸைதூனி
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
- 2 وَطُورِ سِینِینَ
வதூரி ஸேஹினின்
'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-
- 3 وَهَـٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِینِ
வஹாழா அல்-பலத் அல்-அமீன்
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
- 4 لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَـٰنَ فِیۤ أَحۡسَنِ تَقۡوِیمࣲ
லகத் கலக்னா அல்-இன்சான் அஹ்ஸனி தக்வீம்
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
- 5 ثُمَّ رَدَدۡنَـٰهُ أَسۡفَلَ سَـٰفِلِینَ
தும்ம ரதத்னாஹு அஸ்ஃபல் ஸாஃபிலீனா
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
- 6 إِلَّا ٱلَّذِینَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَیۡرُ مَمۡنُونࣲ
இல்லா அல்லாழீன அமேனுஆ வ அமிலூ அஸ்-ஸாலிஹாதி ஃபலஹும் அஜ்ர் கைர் மம்னூன்
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
- 7 فَمَا یُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّینِ
ஃபமா யுகத்திபுக பது பெல்தீன்
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
- 8 أَلَیۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَـٰكِمِینَ
அலைஸ அல்லாஹ் பெஅஹ்காமி அல்-ஹாகிமீன்
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
This surah in other languages
- বাংলা আত-তীন
- Bosanski Et-Tin
- Нохчийн Ат-Тин
- Deutsch At-Tīn
- English At-Tīn
- Español At-Tin
- فارسی تین
- Français At-Tîne
- Hausa At-Tiin
- עברית א-תין
- हिन्दी अत-तीन
- Bahasa Indonesia At-Tin
- 日本語 アッティーン
- 한국어 앗-틴
- کوردی Tîn
- Bahasa Melayu At-Tin
- Nederlands At-Tien
- پنجابی التین
- ਪੰਜਾਬੀ ਅਤ-ਤੀਨ
- Português At-Tin
- Русский Ат-Тин
- Soomaaliga At-Tiin
- Shqip At-Tin
- Kiswahili At-Tini
- தமிழ் அத்தீன்
- ไทย อัต-ตีน
- Türkçe Tîn
- اردو التین
- Oʻzbek Ат-Тин
- 中文 阿提尼